RETamil Newsதமிழ்நாடு
கோயில் பூஜைக்காக ஆன்லைன் முன்பதிவு : ரூ.500 கோடி முறைகேடு
நம் தமிழகத்தில் ஏழைக்கு கொடுத்து செலவு செய்யுறோமோ இல்லையோ கோயில்குன்னு செலவு செய்றவங்க நிறையபேர் இருக்காங்க. அப்படி செஞ்சதால் ஏற்பட்ட முறைகேடு தான் ரூ.500 கோடி.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நடைபெறும் பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவற்றிற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ததால் தான் முறைகேடு நடந்தது என்று அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பழனி கோவிலின் ஆன்லைன் மூலம் பணம் வசூல் சேய்யும் ” ஸ்கை ” எனும் தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலைய துறைக்கு பணம் செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.அதே போல் திருத்தணி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் இருந்தும் அரசுக்கு பணம் வராமல் இருப்பது தெரியவந்துள்ளது.