சென்னை – சேலம் இடையே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை இருக்கும் சாலைகளை பெரிதாக்கினாலே டீசலை மிச்சப்படுத்தி காட்டுவோம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே, தங்களுக்கு எட்டு வழி சாலை தேவை இல்லை என திட்டவட்டமாக மணல் லாரி சங்கம் தெரிவித்துள்ளது.