RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறுகிறோம் : டி.டி.வி. ஆதரவாளர்கள் கூட்டாக பேட்டி!!
சென்னை:
சென்னையில் டி.டி.வி.தினகரனுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறினர்.
செய்யாத தவறுக்கு 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் தண்டனை அளித்துனர் என்றும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் கூறினர்.
3-வது நீதிபதி விசாரிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் தொகுதி மக்களுக்கு பணியாற்ற எம்.எல்.ஏ.க்கள் வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.