Parameswaran a
-
இந்தியாவுக்கே முன்னுரிமை கொள்கை—பிரதமர் பெருமிதம்….
.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா என்ற இடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு…
Read More » -
தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவிகள்வழங்குவது குறித்து ஆலோசனை….
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துகொண்டார் சந்தீப் ஆனந்த். திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின்…
Read More » -
மாதவரம் எம்.எல்.ஏ. விஜயாபிரபு ரூ. 3.68 லட்சம் கல்விஊக்கதொகைவழங்கினார்….!!
செங்குன்றம்நெல், அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் அரசுபள்ளி மாணவர்களுக்கு ரூ. 3.68 லட்சம் கல்விஊக்கதொகை ! மாதவரம் எம்.எல்.ஏ. விஜயாபிரபு வழங்கினார் !! செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான அருண்– சோதனை நடவடிக்கை…
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளுக்கு நிர்ணயிக்கப் பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சில அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக தொடர்ந்து…
Read More » -
ராமர் கோயில் மிகப்பெரிய நன்கொடை திருட்டு –பிரதமர் அமைதி காப்பது ஏன்?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானதற்கு ராமர் கோயில் விவகாரமும் ஒரு காரணம். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு…
Read More » -
முறையான திட்டமிடல் இல்லாததால்நெரிசல் நிரந்தர தீர்வு காண–உயர் நீதிமன்றம் உத்தரவு…
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள தம்பு செட்டி தெரு, ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரன்…
Read More » -
*காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை விரிவுபடுத்தக்கோரிக்கை*
*காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக்கோரி அப்பகுதிவாழ் பொதுமக்கள் கோரிக்கை* தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 4 வது வார்டு காந்திநகர் காலனி பகுதியில்…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் ரூ.100 கோடி வரை மோசடி….?
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில்,…
Read More » -
அமோனியா வாயு கசிவு விபத்தில். இறப்பு 17 ஆக உயர்வு….?
அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை17ஆகஉயர்ந்ததாகஅரசுதெரிவித்துள்ளதுஉயிரிழந்த அனைவரும் பெண்கள் என்று சுகாதார துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர்ஒடிசாவை சேர்ந்தவர்கள், இருவர் அசாம் மாநிலத்தையும்,…
Read More » -
இன்று கோவளத்தில் தவெக தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது….
சென்னை கோவளத்தில் தவெக தோழமை கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இராமசாமி இரங்கல் செய்தி….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் இறை தொண்டு செய்து வரும் இராமசாமி TV மெக்கானிக் அவர்கள் 26.06.2026…
Read More » -
தேனி போடியில் ரத்ததான முகாம்….
போடியில் தேனி சங்கமம் ரோட்டரி கிளப் மற்றும் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் அரசு மருத்துவமனை அலுவலர்கள் பணியாளர்கள்…
Read More » -
போடியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்..
தேனிமாவட்டம் போடி நகரில் உள்ள தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை குழந்தைகள் மையத்தின் 10 வார்டு பெண்கள் நடுநிலைபள்ளியில் 28/06/2026 இன்று போலியோ…
Read More » -
தேனி –கம்பம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்..
தேனி மாவட்டம் கம்பம் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்: கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு! மருத்துவம் மற்றும்…
Read More » -
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்விஜய் பிரபு நடவடிக்கை…
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய எருமை வெட்டி பாளையம் ஊராட்சி தேவனேரி பகுதியில் உள்ள செம்மண்எடுக்கப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது அதில் கோழி, நாய் போன்றவற்றின்…
Read More » -
இந்தியக் குடியுரிமையை நீரூபிக்க சட்டப்பூர்வ ஆதாரம் எது …..?
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் என்று கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இது குறித்த வெளியுறவுத் துறையின் விளக்கம், குழப்பத்தை இன்னும்…
Read More » -
மதுரை ஆட்சியரிடம் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு….
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்…
Read More » -
காஞ்சிபுரம் மாங்காடு உதயகிரி சிலம்பாட்டம் ஆலோசனைக்கூட்டம்….
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக மாங்காடு உதயகிரி சிலம்பாட்டம் அலுவலகத்தில்ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது.மாவட்டசெயலாளர்.எஸ்.ஆர்.லட்சுமணன் தலைமைதாங்கினார்.மாவட்டபோட்டிஇயக்குனர்.பாண்டியராஜன்முன்னிலைவகித்தார். மாநில போட்டி இயக்குனர்,தேசிய நடுவர். கார்த்திக் வரவேற்றார்.மாவட்ட, மற்றும் கிளை நிர்வாகிகள். சண்முகம்,…
Read More »