fbpx
Others

காஞ்சிபுரம் மாங்காடு உதயகிரி சிலம்பாட்டம் ஆலோசனைக்கூட்டம்….

காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பாக மாங்காடு உதயகிரி சிலம்பாட்டம் அலுவலகத்தில்ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது.மாவட்டசெயலாளர்.எஸ்.ஆர்.லட்சுமணன் தலைமைதாங்கினார்.மாவட்டபோட்டிஇயக்குனர்.பாண்டியராஜன்முன்னிலைவகித்தார்.  மாநில போட்டி இயக்குனர்,தேசிய நடுவர். கார்த்திக் வரவேற்றார்.மாவட்ட, மற்றும் கிளை நிர்வாகிகள். சண்முகம், தீனதயாளன், திரவியன், கீர்த்தி பிரியன், பழனிசாமி, கிருஷ்டினா, வெங்கடேஷ்உள்படஅனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.ஜுலை மாதம் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை யில் தேசிய சிலம்பாட்ட போட்டி நடைபெற உள்ளதால்மாவட்டத்தின் சார்பாக மாணவர்களை அழைத்துச் செல்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக கலைமுதுமணி. ஆர். முருகக்கனி ஆசான் (உலக சிலம்ப ஆசான்கள் சங்க செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டார்.கூட்டம் முடிவில் மாவட்ட பொருளாளர்.சுந்தர் ராஜ் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close