fbpx
Others

தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவிகள்வழங்குவது குறித்து ஆலோசனை….

CM Joseph Vijay came to TVK Office dmk mp jagathratchagan son sandeep anand join his party CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துகொண்டார் சந்தீப் ஆனந்த். திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின் மகன் தவெகவில்இணைந்தார்…முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கீதா மணிவண்ணன் ( கிருஷ்ணராபுரம்). மணிவண்ணன் (கரூர்), வி.பி.கலைராஜன் (திமுக)நிலக்கோட்டை அன்பழகன், பாண்டியம்மாள் (உசிலம்பட்டி. கன்டோன்மெண்ட் சண்முகம் (ஆலந்தூர்) திமுக ஜெயசீலன் (கூடலூர்), சின்னசாமி (அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர் மற்றும் பிரபாகரன், பார்த்திபன், பையூர் சந்தானம் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணைந்தனர்அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தவெகவில் இணைந்தார்.அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் நடிகர் ரவி மரியா தவெகவில் இணைந்தார்.

 

 

Related Articles

Back to top button
Close
Close