Others
மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்விஜய் பிரபு நடவடிக்கை…
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதிய எருமை வெட்டி பாளையம் ஊராட்சி தேவனேரி பகுதியில் உள்ள செம்மண்எடுக்கப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது அதில் கோழி, நாய் போன்றவற்றின் கழிவுகள் போடப்பட்டு அந்த பகுதியே துர்நாற்றம் அடிக்கின்றது.என்ற விபரத்தைகோரிக்கையாக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்விஜய் பிரபு விடம் முறையிட்டனர்.இதனை அடுத்து நேரில் பார்வையிட்ட விஜய் பிரபு உரிய அதிகாரிகளிடம் விரைவாக நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டாத அளவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்என்றுகேட்டுக்கொண்டார்.
