RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை முதல் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையும் வெளியிட்டுள்ள அறிக்கை ;
நாளை முதல் தமிழகத்தில் ஓரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பம் 2 யிலிருந்து 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்து காணப்படும். மேலும் வெப்ப சலனம் காரணமாக நாளை மறுநாள் அதாவது பிப் 26-ஆம் தேதி ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் பணியாள் அவதிப்பட்ட மக்கள் தற்போது அதற்கு மாறாக வெப்பத்தால் அவதி படும் நிலை நெருங்கிக்கொண்டுள்ளது.















