RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் தேதிகள்: அரசாணையாகவே வெளியிட்டது தமிழக அரசு

பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தன்று அதாவது ஜனவரி 15-ம் தேதி -மதுரை அவனியாபுரம் என்ற பகுதியிலும்
ஜனவரி 16-ம் தேதி- பாலமேடு என்ற பகுதியிலும்
17-ம் தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெறும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.















