Others
தேனி மாவட்டம்– சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி.ஆர். நிர்மல் குமார் இருபோக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்கள் உடன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா சட்டமன்ற உறுப்பினர்கள் சபரிஐங்கரன். பெரியகுளம்.பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா. கம்பம்.எஸ்.ஆர். தங்கபாண்டி (மதுரை மேற்கு) கார்த்திகேயன்( மதுரை கிழக்கு )எம். வி. கருப்பையா சோழவந்தான் விஜய் உசிலம்பட்டி உள்பட கலந்து கொண்டனர்.
