Others
தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைது….
மாநிலத்தில் சமீபமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும்எதிர்க்கட்சிகள்கூறிவருகின்றன.இதனிடையே, தீபாவளி திருநாளில் மட்டும் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 9 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் புழக்கம், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்மற்றும்ஈடுபட்டோர்,சரித்திரப்பதிவேடுகுற்றவாளிகள்தணிக்கைஉள்ளிட்டநடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக களம் இறங்கினர்.இந்த நிலையில், மாநிலத்தில் கடந்த 3 நாள்களில் மட்டும் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் 1,049 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்