Others

ஸ்டாலின்–இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்.

Childrens Day Wishes 2026: குழந்தைகள் தின வாழ்த்துக்கள் சொல்ல ரெடியா? |  Times Now Tamilதிமுக தலைவர் ஸ்டாலின்குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான். அதற்காகத்தான், திமுக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசபஸ்பயணம்வரைஏராளமானதிட்டங்களைச்செயல்படுத்தினோம்.திமுக ஆட்சியில் ஊட்டச்சத்தை உறுதிசெய், அன்புக்கரங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், வானவில் மன்றம், வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்.குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்; திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி,அறிவின்வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும். இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close