Others
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர் நிர்மல் குமார்– சிறப்பு செய்தி
அறிஞர் அண்ணா மரத்தான் போட்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா இதில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர் நிர்மல் குமார். மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன். கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி. எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா. மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்எஸ். ஆர். தங்கப்பாண்டி இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் சிறப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மரத்தான் ஓட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள்.


