Others
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் ஆறு பேர் இடமாற்றம்…
பள்ளி கல்வித்துறை இயக்குனராக – நரேஷ் அரசு தேர்வுகள் துறை இயக்குனராக – உமா தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக- சசிகலா தனியார் பள்ளி இயக்கக இயக்குனராக – பழனிசாமி சமக்ர சிக்ஷா கூடுதல் திட்ட இயக்குனராக- ராமேஸ்வர முருகானந்தம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலராக- சுகன்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் அரசு தேர்வுகள் வாரியத்தின் இணை இயக்குனராக பதவி வகித்த ஸ்ரீதேவிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.