Others
தேனி–ரோட்டரி இளைஞர் தலைமை த்துவப் பயிற்சி திட்டம்..
ரோட்டரி கிளப் தேனி சங்கமம் சார்பாக ஒரு நாள் ரோட்டரி இளைஞர் தலைமை த்துவப் பயிற்சி திட்டம் மற்றும் குழந்தைகள் தினம் விழா தேனி மாவட்டம்ஸ்ரீரங்கபுரம்எஸ்ஆர்ஜிஉயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் தேனி சங்கமம் ஒரு நாள் ரோட்டரி இளைஞர் தலைமை த்துவப் பயிற்சி திட்டம் மற்றும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது சங்கத்தின் தலைவர் டி சுருளிநாதன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மற்றும் நிர்வாகிகள் செயலாளர் எம் சுருளிராஜன் பொருளாளர் ஏ சுப்பிரமணி முன்னாள் தலைவர் சண்முக பாண்டி மூத்த உறுப்பினர் ராஜமாணிக்கம் நாகராஜ் பிரசன்னா பாபு சேது சிறப்பு விருந்தினர் பயிற்சி சண்முகவேல் தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்