Others
தேனி–தமிழ்நாடு குழந்தைகள் தின சிறப்பு விழிப்புணர்வு–சிறப்பு செய்தி
போதை இல்லாத தமிழ்நாடு புற்றுநோய் விழிப்புணர்வு மிக்க தமிழ்நாடு குழந்தைகள் தின சிறப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தமிழக வெற்றி கழகம் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கொடி அசைத்து தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினராக போடி காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் கலந்து கொண்டார் போடி மேற்கு ஒன்றிய பொருளாளர் மதிவாணன். போடி மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
