fbpx
Tamil Newsஉலகம்

உலக வெப்பமயமாதலுக்கு 2018-ஆம் ஆண்டுக்கு 4-வது இடம் – ஐ.நா. எச்சரிக்கை !

அதிக அளவு வெப்பம் பதிவான ஆண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஆண்டு அதாவது 2018-ஆம் ஆண்டுதான் 4-வது இடத்தை பிடித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதலை தடுக்க எல்லா உலக நாடுகளும் ஆர்வம் காட்டவில்லையெனில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலிபோர்னியா, கிரிசில் ஏற்பட்ட காட்டு தீ , தென் ஆப்ரிக்காவின் வறட்சி, மற்றும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவை ஐ.நா-வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
Close
Close