RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது – 12 பேர் படுகாயம்.
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட பட்டிருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே விநாயகர் சிலையுடன் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகின்றது.