fbpx
HealthTamil Newsஉணவு

பழங்களில் உள்ள நன்மைகள் !!

கமலாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து பித்த கோளாறுகள் விலகும்.

நெல்லிக்கனி உடல் அசதியை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

எலுமிச்சைப்பழம் மலச்சிக்கலை போக்கும்.

செர்ரி கருப்பை வியாதிகளுக்கு நல்லது.

மாதுளைப்பழம் சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்கும்.

நாவல் பழம் நீரிழிவை கட்டுப்படுத்தும்.

சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் இரத்தசோகை குணமாகும், கல்லீரல் பலப்படும்.

திராட்சை பலம் சாப்பிட்டு வந்தால் ஈரல் சம்பந்தமான நோய்கள் விலகும் .மஞ்சள்கமலை நோய்க்கும் நல்லது.

அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

வாழைப்பழம் செரிமானத்திற்கு நல்லது.

தர்பூசணி உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

பப்பாளி சாப்பிடுவதால் கண் பார்வைக்கு நல்லது.

Related Articles

Back to top button
Close
Close