RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
தஞ்சை ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தஞ்சையில் ஊரணி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று சந்திரகோட்டை – பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்போராட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டோர் அப்பகுதி எங்கும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.