கங்கை நதியில் கரைக்கப்பட்டது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி.
கடந்த வியாழக்கிழமை அன்று நம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானதை அடுத்து முழு அரச மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய அஸ்தி கரைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் , உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆகிய முக்கியமானோர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படும்.
தை தொடர்ந்து நாளை லக்னோவில் அனைத்து கட்சிகளின் சார்பில் நடக்க உள்ள இரங்கல் கூட்டத்தில் வாஜ்பாயின்இதை தொடர்ந்து நாளை லக்னோவில் அனைத்து கட்சிகளின் சார்பில் நடக்க உள்ள இரங்கல் கூட்டத்தில் வாஜ்பாயின் குடும்பத்தினரும் கலந்துகொள்ள உள்ளனர்.அப்போது வாஜ்பாயின் அஸ்தி கோமதி ஆற்றிலும் கரைக்கப்படும் என்று தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறே டெல்லியிலும் அமைதி பிரார்த்தனை வாஜ்பாய்க்காக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.