fbpx
Tamil News

பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர் , அமைச்சர் மற்றும் பொதுமக்கள் அகல்விளக்கு ஏற்றினர்

நாடு முழுவதும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இனங்க இன்று இரவு 9 மணி அளவில் அனைவரும் வீட்டின் மின்விளக்குகளை அனைத்து 9 நிமிடம் அகல் விளக்குகளை ஏற்றி வீட்டின் வெளியே நின்று தங்கள் ஒற்றுமையை தெரிவித்தனர்.

அதேபோல் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர்.

Related Articles

Back to top button
Close
Close