fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது!

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 2,710  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,487  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 42,752 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ; 4,25,282  ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 2,710  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 25,234

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;8,76,791

இன்று  மட்டும் 37 பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 1,398  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;34,112

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,087 ஆக அதிகரித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close