fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா! இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 4,343  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,027  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 62,598 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ; 604,641 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 4343  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 32,456

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை;11,79,649

இன்று  மட்டும் 57 பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 3095  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;56021

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close