fbpx
Others

முல்லை பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 100 கன அடியில் இருந்து 847 கன அடியாக அதிகரித்துள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் 128 அடியில் இருந்து 129.90 அடியாக உயர்ந்துள்ன இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியிஅடைந்துள்ளனர் மேலும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன அணையின் நீர் இருப்பு 4654 மல்லியன் கன அடியாக உள்ளது

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 67.60 அடியாக உள்ளது மேலும் அணைக்கு நீர்வரத்து இல்லை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறந்துவிடப் பட்டு ள்ளன வைகை அணையின் நீர்இருப்பு 5227மல்லியன் கன அடியாக உள்ளன சேர்த்துப் பாறை அணையின் நீர்மட்டம் 112.34 அடியாகவும் உள்ளது நிர்வரத்து இல்லை அணையில் இருந்து வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளன அணையின் நீர் இருப்பு 77.78 மில்லியன் கன அடியாக உள்ளன

57 அடியாக உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37 அடியாகவும் அகணக்கு நீர்வரத்து வினாடிக்கு 41 கன அடியாக உள்ளன நீர் இருப்பு 152.03 மில்லியன் கன அடியாக உள்ளன

மழையளவு : பெரியார் 34 மி.மீ
தேக்கடி : 50 மி.மீ
கூடலூர் : 11.5 மிமீ
உத்தமபாளையம் 11.4 மி.மீ வீரபாண்டி 3.6 மி.மீ மஞ்சளாறு 5 மிமீ மழை பதிவாக உள்ளன

Related Articles

Back to top button
Close
Close