fbpx
REதமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம்: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டம் மே 16 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு
அரியலூர் 348 314 34 0
செங்கல்பட்டு 470 76 394 4
சென்னை 6271 1202 5069 51
கோயம்புத்தூர் 146 144 2 1
கடலூர் 416 251 165 1
தருமபுரி 5 1 4 0
திண்டுக்கல் 121 95 26 1
ஈரோடு 70 69 1 1
கள்ளக்குறிச்சி 78 14 64 0
காஞ்சிபுரம் 180 98 82 1
கன்னியாகுமரி 37 16 21 1
கரூர் 56 45 11 0
கிருஷ்ணகிரி 20 2 18 0
மதுரை 147 89 58 2
நாகப்பட்டினம் 49 45 4 0
நாமக்கல் 77 77 0 0
நீலகிரி 14 11 3 0
பெரம்பலூர் 139 30 109 0
புதுக்கோட்டை 7 2 5 0
ராமநாதபுரம் 31 21 10 1
ராணிப்பேட்டை 81 42 39 0
சேலம் 35 35 0 0
சிவகங்கை 22 12 10 0
தென்காசி 61 35 26 0
தஞ்சாவூர் 72 54 18 0
தேனி 79 43 36 1
திருப்பத்தூர் 28 28 0 0
திருவள்ளூர் 527 176 351 3
திருவண்ணாமலை 147 14 133 0
திருவாரூர் 32 29 3 0
தூத்துக்குடி 56 26 30 2
திருநெல்வேலி 180 63 117 1
திருப்பூர் 114 114 0 0
திருச்சி 67 57 10 0
வேலூர் 34 21 13 1
விழுப்புரம் 308 153 155 2
விருதுநகர் 47 34 13 0
விமானநிலைய தனிமைப்படுத்தல் 13 0 13 0
வெளிமாநிலம் 49 49 0
மொத்தம் 10,634 3538 7096 74

Related Articles

Back to top button
Close
Close