fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

மாவட்டம் ஜூன் 23  வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு
1 அரியலூர் 432 389 43 0
2 செங்கல்பட்டு 4030 2027 1946 57
3 சென்னை 44,205 24,670 18890 645
4 கோயம்புத்தூர் 292 164 127 1
5 கடலூர் 850 509 336 5
6 தருமபுரி 43 18 25 0
7 திண்டுக்கல் 357 220 133 4
8 ஈரோடு 87 72 14 1
9 கள்ளக்குறிச்சி 437 311 125 1
10 காஞ்சிபுரம் 1286 611 661 14
11 கன்னியாகுமரி 180 100 79 1
12 கரூர் 120 89 31 0
13 கிருஷ்ணகிரி 67 32 33 2
14 மதுரை 988 405 574 9
15 நாகப்பட்டினம் 165 72 93 0
16 நாமக்கல் 89 86 2 1
17 நீலகிரி 48 17 31 0
18 பெரம்பலூர் 163 146 17 0
19 புதுக்கோட்டை 88 36 50 2
20 ராமநாதபுரம் 339 134 202 3
21 ராணிப்பேட்டை 551 297 252 2
22 சேலம் 347 210 136 1
23 சிவகங்கை 103 53 49 1
24 தென்காசி 272 110 162 0
25 தஞ்சாவூர் 319 134 184 1
26 தேனி 284 129 153 2
27 திருப்பத்தூர் 75 41 34 0
28 திருவள்ளூர் 2826 1470 1312 44
29 திருவண்ணாமலை 1313 509 797 7
30 திருவாரூர் 241 108 133 0
31 தூத்துக்குடி 678 415 259 4
32 திருநெல்வேலி 648 432 211 5
33 திருப்பூர் 120 116 4 0
34 திருச்சி 352 179 170 3
35 வேலூர் 526 114 409 3
36 விழுப்புரம் 617 396 209 12
37 விருதுநகர் 234 140 93 1
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 275 127 147 1
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 155 59 96 0
40 வெளிமாநிலம் 401 192 209 0
மொத்தம் 64,603 35339 28431 833

Related Articles

Back to top button
Close
Close