fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு;

மாவட்டம் ஜூன் 13  வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு
1 அரியலூர் 392 365 27 0
2 செங்கல்பட்டு 2705 1150 1532 23
3 சென்னை 30,444 15,947 14181 316
4 கோயம்புத்தூர் 173 149 23 1
5 கடலூர் 533 455 77 1
6 தருமபுரி 26 10 16 0
7 திண்டுக்கல் 207 147 58 2
8 ஈரோடு 72 70 1 1
9 கள்ளக்குறிச்சி 330 247 83 0
10 காஞ்சிபுரம் 672 408 258 6
11 கன்னியாகுமரி 120 71 48 1
12 கரூர் 93 81 12 0
13 கிருஷ்ணகிரி 38 21 17 0
14 மதுரை 409 271 135 3
15 நாகப்பட்டினம் 106 53 53 0
16 நாமக்கல் 92 80 11 1
17 நீலகிரி 14 14 0 0
18 பெரம்பலூர் 145 141 4 0
19 புதுக்கோட்டை 51 28 22 1
20 ராமநாதபுரம் 135 75 59 1
21 ராணிப்பேட்டை 191 106 84 1
22 சேலம் 222 187 35 0
23 சிவகங்கை 75 39 36 0
24 தென்காசி 118 90 28 0
25 தஞ்சாவூர் 150 96 53 1
26 தேனி 138 113 23 2
27 திருப்பத்தூர் 45 35 10 0
28 திருவள்ளூர் 1797 848 928 21
29 திருவண்ணாமலை 636 413 220 3
30 திருவாரூர் 120 51 69 0
31 தூத்துக்குடி 427 294 131 2
32 திருநெல்வேலி 443 367 75 1
33 திருப்பூர் 115 114 1 0
34 திருச்சி 154 112 41 1
35 வேலூர் 142 49 90 3
36 விழுப்புரம் 421 345 72 4
37 விருதுநகர் 163 127 36 0
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 190 71 118 1
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 74 26 48
40 வெளிமாநிலம் 309 143 166 0
மொத்தம் 42,687 23409 18881 397

Related Articles

Back to top button
Close
Close