Others
-
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்செப்டம்பர்15தேதிமுறைப்படிC.M தொடங்கி வைக்கிறார்…
தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளானநேற்று முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்அமலுக்கு…
Read More » -
கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்….?
கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். இவர் கடந்த 6 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழத்தார். இதனையடுத்து சௌரிபாளையம் மயானத்தில் நாகராஜன் உடலை,அவரதுமகன்வெங்கடேஷ்அடக்கம்செய்தார்.அப்போது தனது தந்தை மிகுந்த…
Read More » -
கோயம்பேட்டில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்..
தமிழக முதல்வர். மக்களின் மன்னன். மாண்புமிகு. சி. ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேடு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலங்கள் சார்பில்…
Read More » -
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் தீவிபத்து…
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது.இங்கு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தின் வளாகத்தில் தேங்கி கிடந்த…
Read More » -
திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி தலைவர்கள் நடவடிக்கை — மம்தா பானர்ஜி நீக்கம்
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் நகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) அவசர ஆலோசனைக் கூட்டம்…
Read More » -
அமோனியா வாயு– உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகஅதிகரித்துள்ளது..
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற நிறுவனம், இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை…
Read More » -
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகல்…
தலைவர் ஜான்பாண்டியன்திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்று முதல் வெளியேறுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக்…
Read More » -
வால்பாறை அருகே டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் அவதி – கடையை மாற்ற கோரிக்கை…
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை பகுதியில் புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக…
Read More » -
14 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பணியிடம் மாற்றம்..விவரம் வருமாறு…
தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் ஆயுஷ் மணி திவாரி – தலைமையிட ஏடிஜிபி ராஜேந்திரன் – மதுரை மாநகர போலீஸ்…
Read More » -
பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப்பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி,…
Read More » -
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை…?
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், மஞ்சகரணையில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா…
Read More » -
அம்மோனியா வாயு கசிவினால் 7 தொழிலாளர்கள் பலி.. என்ன நடந்தது?
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், இந்த கேஸ் லீக் சம்பவத்தால் மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சமூக…
Read More » -
செங்குன்றம்–பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது.
சென்னைக்கு அருகே செங்குன்றம் மார்க்கெட்டில் தற்போது மாம்பழ சீசன் களைகட்டி உள்ளது. மங்கனபள்ளி, ருமானி, செந்தூரா, நீலம், பெங்களூரா, போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் சாலையோரங்களில் குவிக்கப்பட்டு…
Read More » -
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா—-பதிலளிக்க தயாராக உள்ளேன்…?
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தொழில் துறை அமைச்சர்…
Read More » -
சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பார்க்கிங்பிரச்சனையா…? அதிகாரபலமா….?
ஜேசிபி மூலம் அகற்றம்: பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே சாஸ்திரி நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரோகினி…
Read More » -
புதுச்சேரியில்இலாகா ஒதுக்கீட்டில் உள்ள இழுபறி அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது…?
புதுச்சேரியில் ஆட்சியை பிடித்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அரசியல் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. அமைச்சர்கள் தேர்வு, இலாகா பங்கீடு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு என, அனைத்தும் குழப்பத்தில்…
Read More » -
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க சிறப்பு செய்தி….
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் பி.செந்தில்முருகன் நாடார் அழைப்பின் பேரில் வியாசர்பாடி அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில் 3…
Read More » -
சட்டபேரவைநேரலை எடிட் தவரானது.. உதயநிதி
சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக,…
Read More » -
தமிழக வெற்றிக் கழகத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர்மொய்தீன்….
தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்துவிடும் என்று எதிர்பார்த்தோம். 60 ஆண்டு காலமாக திமுகதலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து பயணித்து வந்தது. ஸ்டாலின் முதல்வராக வருவார்என…
Read More » -
அவிநாசி சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ….?
கோவை மாநகர காவல்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், ” அவிநாசி சாலையிலுள்ள எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மில் சந்திப்புகளில் புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு…
Read More » -
த.வெ.க.க்கு எதிரான மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல்….
மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில்,நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் மட்டுமே…
Read More »