Others

தேனி–பிரபு ரிலாக்ஸ் கார்னர் திறப்பு விழா …

பிரபு ரிலாக்ஸ் கார்னர் திறப்பு விழா தேனி மாவட்டம் போடி நகரில் தவெக மேற்கு ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளர் பிரபுவின் பிரபு ரிலாக்ஸ் கார்னர் திறப்பு விழாவில் தவெக நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமதாஸ் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ். மேற்கு ஒன்றிய பொருளாளர் மதிவாணன். மேற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார். போடி நகர செயற்குழு உறுப்பினர் தாமோதரன். நிகழ்ச்சிகள் போடி நகரம் போடி மேற்கு ஒன்றியம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close