Month: June 2026
-
வானதி சீனிவாசன் Ex…MLA — அரசுத் துறைகளின் அலட்சியம் கண்டனத்திற்கும் உரியது…
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படுவதற்கு முன்பாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்…
Read More » -
பாரத் சிலம்பம் பெடேஷன்—சிறப்பு செய்தி
பாரத் சிலம்பம் பெடேஷன் சார்பில் வருகின்ற ஜூலை மாதம் 17, 18, 19 தேதிகளில் திருவண்ணா மலையில் நடக்க இருக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சிறப்பு…
Read More » -
பாரதிராஜாவின் உடல் 72குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது….
நேற்று(ஜூன்10)உயிரிழந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சொந்த மாவட்டமான தேனிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பின்பு கொடைக்கானல் பிரிவு சாலை (காட் ரோடு) அருகே உள்ள…
Read More » -
காஞ்சிபுரம் சிலம்பாட்டக் கழக ஆலோசனைக் கூட்டம்….
காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாங்காட்டில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய…
Read More » -
அரசின்கவனத்திற்க்கு– பொன்னேரி கல்வி மாவட்டத்தின் அவலநிலை….?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதியில் 10க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகள் தரமற்று இருப்பதோடு ,தகுதியற்ற ஆசிரியர்கள் வேலை செய்து…
Read More » -
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல் தேனியில் நல்லடக்கம்…
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.திரை பிரபலங்கள்,…
Read More » -
த.வெ.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு…
சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம்,காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிவெற்றிபெற்றது.தற்போதுத.வெ.க.ஆட்சிஅமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய்கோரினார்.இதைத்தொடர்ந்துவிடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை…
Read More » -
‘வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்’ —திமுக பகிர்ந்த மீம்ஸ்…?
முதலாவது கூட்டத்திலேயே, தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்’ (Vetri Tamizhagam…
Read More » -
எஸ்சி, எஸ்டி துறைகளுக்கான நிதி வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை –வன்னி அரசு
திமுக ஆட்சியின் போது எஸ்சி, எஸ்டி நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுவந்தது.தற்போதுதவெகஆட்சியில்சமூகநீதித்துறைவிசிகவின்வன்னிஅரசுவசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமூக நீதி விடுதிகளில் வன்னி அரசு ஆய்வுமேற்கொண்டு…
Read More » -
‘இண்டியா’ கூட்டணிஒற்றுமையாக உள்ளது—ஜெயராம் ரமேஷ்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மதியம் 12…
Read More » -
அண்ணாமலை சென்ற பிறகு பாஜக இன்றும் வலுவாக உள்ளது….தமிழிசை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு சவால்களை சந்தித்து தமிழகத்தில் பாஜக…
Read More » -
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு…?
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இன்று காலை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுஅப்போது அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.புதிதாக உழவர் சந்தையில் கடைகளை கட்ட வேண்டும் எனவும்…
Read More » -
ஓடி போன போடிசார்பதிவாளர் கார்த்திகை ராஜ்….?
போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சர்பதிவாளர் அலுவலகத்தில் 04/06/2026 அன்று மதியம் 2. 00 மணியிலிருந்து நள்ளிரவு 05/06/2026…
Read More » -
ஆபத்தை ஏற்படுத்தும் அம்பிகா திரையரங்கம்..அரசு நடவடிக்கை எடுக்குமா..?
திருவள்ளூர் மாவட்டம் ரெட்டில்ஸ் சோத்துப்பாக்கம் சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு சிறப்பாக நடந்து கொண்டிருந்த ஸ்ரீ அம்பிகாதிரையரங்கம்என்னகாரணமோசிலவருடங்களாகமூடப்பட்டுஇருக்கிறது.திரைப்படங்கள்திரையிடப்படுவதில்லைமேலும் சினிமா சூட்டிங் சில நேரங்களில் நடப்பதுண்டு.இந்த…
Read More » -
அண்ணாமலை ராஜினாமா…?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில்…
Read More » -
கோவை-வால்பாறை அருகே சாலையோரங்களில் காட்டெருமைகள் உலா-பொதுமக்கள் அச்சம்..
வால்பாறை அடுத்த பழைய வால்பாறை செல்லும் சாலையோரங்களில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.வால்பாறை…
Read More » -
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் முதல் கூட்டம்….
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மிக முக்கியமான…
Read More »