fbpx
HealthTamil News

பழமொழியில் உணவு பழக்க வழக்கம்!

“வாழை வாழ வைக்கும்”
“ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்”
“அவசர சோறு ஆபத்து”
“சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது”.
“தன் காயம் காக்க வெங்காயம் போதும்”
“காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்”
“போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே”
“இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு”
“கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்”
“கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை”
“சித்தம் தெளிய வில்வம்”
“சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி”
“சூட்டை தணிக்க கருணை கிழங்கு”
“ஜீரண சக்திக்கு சுண்டக்காய்”
“தலை வலி நீங்க முள்ளங்கி சாறு”
“பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி”
“மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு”
“வாத நோய் தடுக்க அரைக் கீரை”
“வாந்திக்கு மருந்து மணத்தக்காளி”
“வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்”
“பருமன் குறைய முட்டைக்கோஸ்”
“பித்தம் தணிக்க நெல்லிக்காய்”

Related Articles

Back to top button
Close
Close