தெரிந்துக் கொள்வோம் மனித உடலை பற்றி !!!
மனித உடலில் இரத்தத்தின் அளவு என்ன?
5-6 லிட்டர்ஸ்
மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
206
மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி எது ?
கல்லீரல்
மனிதரின் சராசரி இரத்த அழுத்தம் என்ன?
120/80 mmHg
மூளையின் எடை என்ன?
1.36 கிலோ
ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதன் கழிக்கும் சிறுநீரின் சராசரி அளவு
1500 மில்லி லிட்டர்
ஒரு சராசரி மனிதனின் இதயத்தின் எடை
300 கிராம்
மனித உடலின் விலா எலும்புகளின் எண்ணிக்கை
12 ஜோடிகள்
எலும்புகளில் சேமிக்கப்படும் கால்சியம் எவ்வளவு?
97%
எந்த அமிலம் வயிற்றில் இருந்து சுரக்கும்?
HCl
ஹீமோகுளோபின் செயல்பாடு என்ன?
ஆக்ஸிஜனை உடலுறுப்புகளுக்கு எடுத்து செல்வது
மனித உடலில் மிக நீண்ட எலும்பு எது?
தொடை எலும்பு
மனித உடலின் எந்த பாகம் குரல் உருவாக்குகிறது?
குரல் வடம் (வோக்கல் கார்டு)
நீரிழிவு நோய்க்கு காரணம் என்ன?
இன்சுலின் குறைபாடு
பெண்ணின் பாலின ஹார்மோன் என்பது என்ன?
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன்
கண்ணில் ஏற்படும் ஆபத்தான நோய் என்ன?
கிளைக்கோமா
நடுத்தர காதுக்கும் வெளிப்புற காதுக்கும் இடையில் உள்ள சவ்வு என்ன?
டிம்பேனிக் சவ்வு