Others
நீடாமங்கலம் -பள்ளியில் சர்வதேச யோகா தினபயிற்சி..
சர்வதேச யோகா தினத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
நீடாமங்கலம் ஜூன் 21 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ள அகர பொதக்குடியில் தலைமை ஆசிரியர் ராஜலெட்சுமி தலைமையிலும்ராதிகா பள்ளி மேலாண்மை குழு தலைவர்ரேவதி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முன்னிலையிலும் பள்ளி மாணவர்களுக்கு யோகா உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டது மாணவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் யோகாசனம் செய்தனர் முன்னதாகபட்டதாரிஆசிரியர் சுந்தரி வரவேற்பு உரையாற்றினார்சுமதி இடைநிலை ஆசிரியர் நன்றி கூறினார்.
கலந்து கொண்டோர். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் யோகா பயிற்சி கொண்டு தியானம் செய்து பயிற்சி பெற்றனர்..