Others
-
தேனி–மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா–சிறப்பு செய்தி..
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் எழுந்தருளிய மஞ்சளாறு நதிக்கு மஹா கங்கா ஆரத்தி விழா மழைநீர் பொழிய, நதிநீர் பெருக…
Read More » -
திருவாரூர் – நீடாமங்கலம் சிறப்பு செய்தி
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குழந்தை வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருக்கோயிலில் உழவார பணி கோவில் செயல் அலுவலர் இராஜேஸ்வரி அவர்கள் சீறிய முயற்சி காரணமாக…
Read More » -
கொழும்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்…?
கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறையில் 1,800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள…
Read More » -
மக்கள் பயன்பாட்டுக்கு செங்குன்றம்பேருந்து எப்ப வரும்..?
ரூபாய்3கோடிசெலவில்கட்டியசெங்குன்றம்பேருந்துநிலையநிழற்குடைஅரைகுறையாகஉள்ளது.இங்கிருந்துசென்னை, பாரிமுனை,கோயம்பேடு,கிண்டி,தாம்பரம்,மற்றும்அம்பத்தூர்,பூந்தமல்லி,திருவள்ளூர்,பழவேற்காடு,ஊத்துக்கோட்டை,பொன்னேரி,திருவற்றியூர்..ஆகியஇடங்களுக்குஇங்கிருந்துசென்னைமாநகரபேருந்து100க்குமேற்பட்டவைகள்போய்வருகிறது.முன்னாள்முதல்வர் .மு.க.ஸ்டாலின் ஆட்சியின்போது துவக்கபட்டபணிஇதுநாள் வரை முடியவில்லை.இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள்ஏற்படுகிறது. இதுக்கு ஒரு தீர்வு உடனே கொண்டு வரவேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்ப்பு……
Read More » -
வருவாய் துறையை மக்கள் நாடுகின்ற வழி விரைவில் மாற்றம்….?
அரசின் நல திட்டங்களில் பயன் பெற, கல்வி, வேலை வாய்ப்புகளில் சேர, பல்வேறு வகை சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.குறிப்பாக, வருவாய் சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, முதல்…
Read More » -
நந்தனம் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மாணவர்கள்தங்கும் விடுதியில் நடப்பது என்ன…?
இக்கல்லூரியைப்பற்றிசுருக்கமாக கூறவேண்டுமானால் மாணவர்கள் சேர்க்கையின் சிறப்பு.,. கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் நேர்காணல் மற்றும்,கல்லூரியைசுற்றிபார்வையிடும்போது தனியார் கல்லூரியை விடசிறப்பாகவும், சுத்தமாகவும் சுகாதாரத்துடன்வைத்துஉள்ளனர். N.C.C பயிற்சி மிகசிறந்த முறையில் அளித்து…
Read More » -
2025-26-ம் நாடு முழுவதும் 58 பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது..?
ஏஐசிடிஇ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை முறையாக மூடுவதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம்மனு…..
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. காங்கிரஸ் – 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம்…
Read More » -
திருமாவளவன்–துணை முதல்-அமைச்சராக்க வேண்டும்என்று சிறப்பு தீர்மானம்..
சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. திருமாவளவனின் பிறந்தநாளைமுன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி தமிழ்தேசிய எழுச்சி மாநாடு…
Read More » -
இந்தியாவுக்கே முன்னுரிமை கொள்கை—பிரதமர் பெருமிதம்….
.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா என்ற இடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு…
Read More » -
தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவிகள்வழங்குவது குறித்து ஆலோசனை….
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துகொண்டார் சந்தீப் ஆனந்த். திமுகவின் முக்கிய முகமாக இருக்கும் ஜெகத்ரட்சகனின்…
Read More » -
மாதவரம் எம்.எல்.ஏ. விஜயாபிரபு ரூ. 3.68 லட்சம் கல்விஊக்கதொகைவழங்கினார்….!!
செங்குன்றம்நெல், அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் அரசுபள்ளி மாணவர்களுக்கு ரூ. 3.68 லட்சம் கல்விஊக்கதொகை ! மாதவரம் எம்.எல்.ஏ. விஜயாபிரபு வழங்கினார் !! செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான அருண்– சோதனை நடவடிக்கை…
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளுக்கு நிர்ணயிக்கப் பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சில அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக தொடர்ந்து…
Read More » -
ராமர் கோயில் மிகப்பெரிய நன்கொடை திருட்டு –பிரதமர் அமைதி காப்பது ஏன்?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானதற்கு ராமர் கோயில் விவகாரமும் ஒரு காரணம். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு…
Read More » -
முறையான திட்டமிடல் இல்லாததால்நெரிசல் நிரந்தர தீர்வு காண–உயர் நீதிமன்றம் உத்தரவு…
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.நடராஜன் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள தம்பு செட்டி தெரு, ஆர்மீனியன் தெரு எனப்படும் அரண்மனைக்காரன்…
Read More » -
*காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை விரிவுபடுத்தக்கோரிக்கை*
*காந்திநகர் காலனி பகுதியில் சாக்கடை நீளம் அகலம் குறைவு விரிவுபடுத்தக்கோரி அப்பகுதிவாழ் பொதுமக்கள் கோரிக்கை* தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 4 வது வார்டு காந்திநகர் காலனி பகுதியில்…
Read More » -
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் ரூ.100 கோடி வரை மோசடி….?
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பி.டி.அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில்,…
Read More » -
அமோனியா வாயு கசிவு விபத்தில். இறப்பு 17 ஆக உயர்வு….?
அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை17ஆகஉயர்ந்ததாகஅரசுதெரிவித்துள்ளதுஉயிரிழந்த அனைவரும் பெண்கள் என்று சுகாதார துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர்ஒடிசாவை சேர்ந்தவர்கள், இருவர் அசாம் மாநிலத்தையும்,…
Read More »