Others
திருமாவளவன்–துணை முதல்-அமைச்சராக்க வேண்டும்என்று சிறப்பு தீர்மானம்..
சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. திருமாவளவனின் பிறந்தநாளைமுன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந் தேதி தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஓமலூர் மாவட்ட செயலாளர் சாமுராய்குரு தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுவதுடன் ..வெற்றி பெற்று எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் தலைவரைதுணைமுதல்அமைச்சராக்கவேண்டும்என்றுசிறப்புதீர்மானம்நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவைமாநிலசெயலாளர்காஜாமைதீன்,மண்டலதுணை செயலாளர்கள்அங்கப்பன்,தெய்வானைஉள்பட200க்கும்மேற்பட்டவர்கள்கலந்துகொண்டனர்..