Others
-
நிலுவையில் உள்ள நிதி பற்றி பேசிய முதல்வர் விஜய்….
பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி…
Read More » -
தமிழகத்திற்க்கு தேவையான நிதி உதவி இனி கிடைக்கும்– பிரதமர் மோடி.
மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதனால் உருவாகும் பலன் மக்களுக்கு கூடுதல் நலன்களை வழங்கும் என முதல்வர்சி.ஜோசப்விஜய்இன்று(அக்.11)தெரிவித்தார்.சென்னைமெட்ரோரயில்திட்டத்தின்2ஆம்கட்டமானபூந்தமல்லி- வடபழனிவழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று…
Read More » -
பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்னை வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின்…
Read More » -
நீடாமங்கலலத்தில் சிபிஎம் கண்டனஆர்ப்பாட்டம்…
10.10.2026 இந்திய தேர்தல் ஆணையரை பதவி விலககோரி டெல்லியில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தலைவர்களை கைது செய்ததை கண்டித்து நீடாமங்கலலத்தில் மாவட்டசெயற்குழுதோழர்*பிகந்தசாமி*தலைமையில்நடைபெற்றகண்டனஆர்ப்பாட்டத்தில் நீடாமங்கலம்ஒன்றியசெயலாளர்டி.ஜான்கென்னடிவழங்கைமான்ஒன்றியசெயலாளர்.இளங்கோவன்.ஒன்றியகுழுஉருபினர்கள்.டி.அண்ணாதுரை.பி.காளியப்பன்.எம்.குருமூர்த்தி.வி.ஞானசேகரன்.வாலிபர்சங்கம்.ஒன்றியசெயலாளர்.டி.இளந்தமிழன்.கிளைசெயலாளர்கள்.தங்கராசு.ஜிவி.ராமன்.முருகேசன்.சேகர்.குமார் விவேகானந்தம்.மற்றும் நீடா வழங்கை…
Read More » -
மாணவர்களின் குரல்—ராகுல்
சென்னை தீவுத்திடலில் நடந்த மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்ராகுல்.மாணவர்களிடம்கலந்துரையாடினார் தமிழக மக்கள் மீது ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தமிழ் கலாசாரம், தமிழ் மொழி,…
Read More » -
ராகுல் காந்தியுடன் விஜய் இன்று சந்திப்பு….?
நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி சார்பாக மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இந்திய கல்வி…
Read More » -
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் த.வெ.க நன்றி…
,மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வாயிலாக, மக்கள் மனத்தில் த.வெ.க.,வுக்கென இருக்கும் முதலிடம், மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து…
Read More » -
சர்வதேச சிலம்ப போட்டி மலேசியவில் நடைபெற்ற—சிறப்பு செய்தி
மலேசியாவில் சர்வதேச சிலம்ப போட்டி மலேசியநடைபெற்றது.சர்வதேசசிலம்பபோர்க்கலை சார்பில் நடக்கும் இப்போட்டியில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், இந்தோனேசியா, சிங்கப்பூர், வியட்நாம், நேபால், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகலிருந்து சுமார்…
Read More » -
மலேசியாவில் சிலம்பம் போர்க்கலை மன்றம்— சிறப்பு செய்தி
மலேசியாவில் சிலம்பம் போர்க்கலை மன்றம் சார்பில் நடந்த சர்வதேச சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற ஆவடி சேப்பா அகடமி மாணவ, மாணவிகளுடன் மாஸ்டர். ராஜா, மாஸ்டர். சங்கீதா,மற்றும்…
Read More » -
ஓட்டுநர்கள், தனியார் பேருந்துகள் புகைப்படத்துடன்பெயர்கட்டாயம்—உச்சநீதிமன்றம்.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் அடுத்தடுத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.…
Read More » -
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் இடைத்தேர்தல் –விவரம்
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தாராபுரத்தில் 80.25%…
Read More » -
முதலில் தபால் வாக்குகள்–விவரம்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் த.வெ.க. முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் EVM எந்திரங்களில் பதிவானவை எண்ணப்பட்டு வருகிறது.மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பரந்தாமன் –…
Read More » -
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகே, சிறுத்தையின் அட்டகாசம்…?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, ஆசனுார் மலை பகுதியில், ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும், சிறுத்தை அவ்வப்போது, கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கை.கடந்த,…
Read More » -
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (ABVS) – – சிறப்பு செய்தி..
*உச்சநீதிமன்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு* அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (ABVS) 2013-ல் தொடங்கப்பட்டது. இதில் தென் தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாடு என…
Read More » -
இடுக்கி மாவட்டம் மூணார் –*பஞ்சப்படி விளக்கக் கூட்டம்.*—-சிறப்பு செய்தி .
*பஞ்சப்படி விளக்கக் கூட்டம்.* இடுக்கி மாவட்டம் மூணார் ஆர்சி தேவாலயம்( சர்ச்), விஎஸ்எஸ்எஸ் அரங்கத்தில் வைத்து நடைபெற்றது,தேயிலை, ஏலம், காப்பி, இரப்பர் தோட்டங்களில் பணிபுரிகின்ற ஏகதேசம் நான்கரை…
Read More » -
தேனி மாவட்டம் காக்கும் கரங்கள்– சிறப்பு செய்தி
தேனி மாவட்டம் காக்கும் கரங்கள் 1993 பேட்ச் மாநில அளவில் பெறப்பட்ட காவலர்கள் குழு சார்பில் இயற்கை மரணம் அடைந்த காவலர் இருவருக்கு ரூபாய் 100000/-உதவித்தொகை தேனி…
Read More » -
இடைத்தேர்தலில் சரிந்த ஓட்டு பதிவு…?
வாக்குச்சாவடிகள் முன்பு பெரும்பாலும் நடுத்தர வயதினரும், முதியவர்களுமே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஒரு சிலர் மட்டுமே வரிசையில் நின்றிருந்ததை காணமுடிந்தது.தாராபுரம், மதுராந்தகம் சட்டமன்ற…
Read More » -
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்….
காஞ்சிபுரம் உப்பேரிக்குளம் தெருவில் கடந்த 4 மாதங்களாக சில பகுதிகளில் தண்ணீர் வரவில்லை. சில பகுதிகளில் விட்டு விட்டுத் தண்ணீர் வருகிறது. இது தொடர்பாக மேயர் மற்றும்…
Read More » -
த.வெ.க. கட்சி நிர்வாகிகள் அதிருப்தி….
விஜய் முதல்வராக வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றத்தில் இருந்தே பல்வேறு நலத்திட்ட பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ரசிகர்கள் செய்து வந்தனர். , கட்சியாக முதல்…
Read More » -
கோவை மாவட்டம்–வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம்…
கோவை மாவட்டம் வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம் – கோவை மருத்துவமனைக்கு மாற்றம்வால்பாறையில் 3 கரடிகள் தாக்கி தொழிலாளி படுகாயம்தலை, முகம் மற்றும் உடலில்…
Read More »