Parameswaran a
-
விடுதலைசிறுத்தைகள் கட்சி இன்று அஞ்சலி..
கரூர் கொடுந்துயரமான நெரிசலில் பலியான 41 பேர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் இன்று அஞ்சலி செலுத்தினோம் !
Read More » -
ஏஐதொழில்நுட்பத்தால் 60% உயரப் போகும் மின்சார கட்டணம்? –சிறப்பு செய்தி..
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ஏஐ பற்றி தான் பேசிவருகிறார்கள்.இந்தஏஐதொழில்நுட்பம் வருகை…
Read More » -
நயினார் நாகேந்திரன் –பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் திமுகவினர் …
கோயம்பேட்டில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக திமுக நிர்வாகி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்என்ற செய்தியைப் படித்தீர்களா? அண்ணா…
Read More » -
வைகோஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள்…
Read More » -
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்..
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துஆர்ப்பாட்டமானதுநடைபெற்றதுஇந்தஆர்ப்பாட்டத்தின்போதுதெரிவிக்கப்பட்டதாவதுஅனைத்து பணியாளர்களுக்கும்…
Read More » -
சிங்கம் மாயமானது / திரும்பி வந்தது எப்படி?–சிறப்பு செய்தி
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்உள்ளசிங்கம்ஒன்றுஅக்டோபர்3ம்தேதிமுதல்அதிகாரிகளின்கண்களில்படாமல்’காணாமல்போயுள்ளது’.இந்தசிங்கம்எங்குள்ளதுஎன்றுகுறிப்பாகதெரியவில்லை பூங்காவின்னுள்ளேயேதான்இருக்கக்கூடும்,வெளியேசெல்லவாய்ப்பில்லைஎன்றுஅதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து குழுக்கள், ட்ரோன்கள், கேமராக்கள் பயன்படுத்தி, சிங்கத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுது.இந்தநிலையில்3நாட்களுக்குப்பிறகுசிங்கம்தானாகவேதிரும்பிவந்துள்ளது. சிங்கம் மாயமானது…
Read More » -
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை…
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் உயர் நீதிமன்றம் நியமித்த ஐ.ஜி.…
Read More » -
எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில்-சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு
அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளுடன் இணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கில் அவைத் தலைவர்கள்கூட்டத்திற்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் குடியரசு…
Read More » -
‘டை-எத்திலீன் கிளைக்கால்’ மத்திய சுகாதாரஅமைச்சகம் — எச்சரிக்கை..
ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் பலியான சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இருமல்…
Read More » -
Theni District.–Indian Red Cross Society ரத்ததான முகாம்–சிறப்பு செய்தி
Greetings from Indian Red Cross Society, Theni District. வணக்கம்.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கம்பம் ஒன்றிய கிளை சார்பாக கம்பம் வ…
Read More » -
செங்குன்றத்தில்புழல் ஒன்றிய பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்…
செங்குன்றத்தில் பஸ் நிலையம் அருகில் புழல் ஒன்றிய பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டுமாபெறும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிமாவட்ட செயலாளர்…
Read More » -
ஆதவ்அர்ஜுனா–விரைவில்உண்மையும் நீதியும் வெளியே வரும்…?
சர்ச்சைக்குரிய பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அதை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறதே என்ற கேள்விக்கு நீதியை வெளியே கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் என ஆதவ் அர்ஜுனா…
Read More » -
சிலம்ப போட்டியில் மாதவரம் எஸ். ரோஷினி தங்கம் வென்றார்!
முதல்வர் கோப்பை சிலம்ப போட்டியில் மாதவரம் எஸ். ரோஷினி தங்கம் வென்றார்!சென்னைக்கு அருகில் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக அரங்கில் நடந்த முதல்வர்…
Read More » -
நீதிபதி — வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு என்ன தயக்கம்?
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கரூர் பிரசாரத்துக்கு சென்றபோது விஜய் பயணித்த…
Read More » -
தமிழகக் காவல்துறைக்கு நிரந்தர டி.ஜி.பி எப்போது…?
தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்காகக் கடும் போட்டி நிலவும். ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட சீனியர் டி.ஜி.பி-க்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். தி.மு.க ஆட்சிக்கு…
Read More » -
மாதவரம் –புள்ளிலையன் ஊராட்சியில்ஆயுதபூஜை..
மாதவரம் தொகுதி புள்ளிலையன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் பொன்னையன் தலைமையில்ஆயுதபூஜைகொண்டாடப்பட்டது.புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு…
Read More » -
தவெகநிர்வாகிகள்புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் விரைவில் கைதாவார்களா..?
கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…
Read More » -
திமிரி–ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்!
திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் ஆபத்தான பொதுக் கிணற்றை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்! திமிரி, அக்டோபர் 3: திமிரி சஞ்சீவிராயன் பேட்டை மீனவர் குடியிருப்புப் பகுதியில்…
Read More » -
காந்தி ஜெயந்தி முன்னிட்டு“நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான்….
சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி சேப்பா கராத்தே அகாடமி சார்பாக “நம்ம ஆவடி“ என்ற தலைப்பில் மராத்தான் நடந்தது.காந்தி ஜெயந்தி முன்னிட்டு சேப்பா அகாடமி நிறுவன செயலாளர்.…
Read More » -
உயர்நீதிமன்ற மதுரை–கரூர் கூட்ட நெரிசல்–சிபிஐ விசாரணைமனுதள்ளுபடி…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட…
Read More » -
நெல்லை மாவட்டம் வள்ளியூர்—-சிறப்பு செய்தி
நெல்லை மாவட்டம் வளர்ந்து வருகின்ற வள்ளியூர் மாநகரில் இன்று காலை சரியாக 9.45 மணிக்கு கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இறந்த நாள் விழாவும், மகாத்மா காந்தி அவர்களுடைய பிறந்தநாள்…
Read More » -
நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை . . .?
நெல்லைமாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? நெல்லை மாவட்டம், இராதாபுரம் தாலுகா,…
Read More » -
வேல்முருகன்–ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதால் விஜய் மீது நடவடிக்கை இல்லையா?
2026 ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சார பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
Read More » -
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா–கலெக்டர்ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட…
Read More » -
விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆலோசனை..?
விஜய் தாமதமாக வந்தது, மற்ற மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அழைத்து வந்தது, கூட்டத்தில் இங்கும் அங்கும் தாவியது, ஆம்புலன்ஸ் வந்த போது கூட விடாமல் பேசியது, ஜெனரேட்டர்…
Read More »