Parameswaran a
-
மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்ச்சி…
உலக மனநல தினத்தை முன்னிட்டு செங்குன்றம் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…
Read More » -
மணலிபுதுநகர்– அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத தேர் திருவிழா…சிறப்பு செய்தி.
மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர் திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 3-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது.…
Read More » -
தமிழ்நாடுதொழிற்சார்ந்தபுகைப்படவீடியோகலைஞர்கள் நலஃபெடரேஷன்—-சிறப்பு செய்தி..
தமிழ்நாடுதொழிற்சார்ந்தபுகைப்படவீடியோகலைஞர்கள் நலஃபெடரேஷன்சேம்பியன்ஸ்லீக்நாக்அவுட்கிரிக்கெட் போட்டிஅசோக்நகர்அரசுபள்ளிமைதானத்தில்நடைப்பெற்றது.இதில்தொழில்அதிபர் சாமிநாதன்சிறப்புகலந்துகொண்டுகிரிக்கெட்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளைவழங்கினார்.
Read More » -
பெண்பத்திரிகையாளர்கள்அழைக்கப்படவில்லை–கனிமொழி எம்பிகாட்டம்…
ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியா சுற்றுப்பயணம் வந்தார். டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்புநடந்தது.அந்தசந்திப்பிற்குபெண்பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இது…
Read More » -
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்..
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர்காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர்…
Read More » -
எடப்பாடி விஜய் தலைமையை ஏற்று கூட்டணி—டி.டி.வி.தினகரன்…
விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்; எடப்பாடி…
Read More » -
கோல்ட்ரிப்–உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம்….
கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப்…
Read More » -
இந்திய சுயராஜ் கட்சி தலைவர் நிறுவனர் ராம்குமார் செய்தியாளர் சந்திப்பு…..
சென்னை:அக்.10இந்தியசுயராஜ்கட்சி சார்பாக தலைவர் நிறுவனர் ராம்குமார் செய்தியாளர் சந்திப்பில்கூறியதாவது; நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்து வருகின்றன. இதுபோன்ற…
Read More » -
*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி:- 11/10/2025 சிறப்பு செய்தி…
இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தொழில்முறை ஒழுக்கம் மற்றும் மரியாதை காவல் அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அய்மன் ஜமால், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரை…
Read More » -
ராதாகிருஷ்ணன் ஆசாரிக்கு நீதி கிடைக்குமா…? சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்எங்கே..?
70 ஆண்டுகளாக குடியிருந்தவரின் வீட்டை இடித்துத் தள்ளியது நான்குநேரி வானுவாமலை ஜீயர் மடம்… பாமரன் கதறல்… நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி தெற்கு மாட வீதியில் நாங்குநேரி ஜீயர்…
Read More » -
அமைச்சர் ஆர்.காந்தி சர்க்கிள் வட்டப் பூங்காவினை திறந்து வைத்தார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆற்காடு பாலாற்றங்கரை பழைய பாலம் அருகில் மகாத்மா காந்தி அறக்கட்டளை மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
கன மழையின் காரணமாக பொன்னை ஆற்றில்♦️வெள்ள அறிவிப்பு ♦️…
பொன்னை அணைகட்டு நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பொன்னை ஆற்றில் இன்று (10.10.2025) காலை 4.00 மணி நிலவர படி ஆற்றில்…
Read More » -
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்பு செய்தி
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுஎன்.ஆர்.டி.கல்வி குழுமத்தில் நடைபெற்றது. தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தற்கொலை தடுப்பு மற்றும்…
Read More » -
வில்லிவாக்கம்–புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா…
வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய். 13.44 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய…
Read More » -
செங்குன்றம் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
செங்குன்றம் காவல் நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி! ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் செங்குன்றம் ஒரக்காடுஆர். கோவிந்தராஜுலுநாயுடு. அரசு…
Read More » -
புஸ்ஸி ஆனந்த் வாயை திறந்தால் பிரச்சனை ஆகிவிடும்—விஜய் பதற்றம்..?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வேண்டி இருந்தால்.. அது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கும் என்று…
Read More » -
இந்து சமய அறநிலையத்துறையின்வேலைவாய்ப்பு…..
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம்…
Read More » -
கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன்கைது….
இருமல் மருந்து குடிந்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அம்மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலையில் சென்னையில் கைது…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிப்பு..
அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.அரசுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இருட்டடிப்பு செய்து…
Read More » -
சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை….
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின் படி குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு…
Read More » -
கெங்கவல்லி–அரசு பஸ்ஸை மாணவர்கள் திடீரென்று சிறைபிடித்து மறியல் போராட்டம்..
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 370க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.…
Read More » -
நயினார் நாகேந்திரன் பிரசாரத்திற்கு மாநகர் போலீசார் அனுமதி….
மதுரையில் வரும் 12ம் தேதி துவங்கும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மாநகர் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். கரூரில் விஜய்…
Read More » -
ராணிப்பேட்டை — ஆற்காடு-அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு..
அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு: தகவல் தெரிந்தால் ஆற்காடுகாவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, விபத்தில் காயமடைந்த…
Read More »