Others

25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டஅரசின் தலைவராக பிரதமர் மோடி ….

Combative Modi invited for oath tomorrow - World - DAWN.COMஅரச தலைவராக கால்நூற்றாண்டை கடந்த மோடி - AKKINIKKUNCHU2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவியேற்றார். 12 ஆண்டுகள் அதில் பணியாற்றினார். பின்னர் 2014ம் ஆண்டு மே மாதம் பிரதமரானார். தற்போது பிரதமராக 3வது முறையாக இருக்கும அவர், தொடர்ந்து அரசின்பதவிகளில்25ஆண்டுகளைபூர்த்திசெய்திருக்கிறார்.அவரின் அனுபவத்தை பெறும் வகையில், நிதி ஆயோக் தேசிய அளவில்பயிலரங்குகளைநடத்ததிட்டமிட்டுஉள்ளது.நாடுமுழுவதும்பல்வேறுகருப்பொருள்களில் மொத்தம் 5 பயிலரங்குகளை நடத்துகிறது.பணியாததலைமைத்துவம்என்றகருப்பொருளில் முதல் பயிலரங்கை நவ.16ம் தேதி டில்லியில் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.புதுடில்லி பாரத் மண்டபத்தில் நடக்க உள்ள இப்பயிலரங்கில், அரசின் முக்கிய முடிவுகளின் போது மோடியுடன் பணியாற்றிய அதிகாரிகள் தங்கள் அனுபவங்களை விவரிப்பார்கள். அந்த வகையில், குஜராத் கட்ச் பகுதி நிலநடுக்க சேதாரங்களில்இருந்துமீண்டு,புனரமைக்கப்பட்டது எப்படி என்ற அனுபவங்களை விவரிக்க இருக்கின்றனர்.2வது கருப்பொருளாக திறமையான ஆட்சி என்ற தலைப்பில் 2027ம் ஆண்டு ஜனவரியிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றகருப்பொருளில்3வதுபயிலரங்கைஏப்ரலிலும்நடத்துகிறது.எஞ்சிய2பயிலரங்குகள்முறையே ஜூலை மற்றும் செப்டம்பரில் நடக்க இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close