Year: 2026
-
‘வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்’ —திமுக பகிர்ந்த மீம்ஸ்…?
முதலாவது கூட்டத்திலேயே, தேர்தல் பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, ‘வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்’ (Vetri Tamizhagam…
Read More » -
எஸ்சி, எஸ்டி துறைகளுக்கான நிதி வேறு யாருக்கும் பயன்படுத்தப்படவில்லை –வன்னி அரசு
திமுக ஆட்சியின் போது எஸ்சி, எஸ்டி நிதி வேறு துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுவந்தது.தற்போதுதவெகஆட்சியில்சமூகநீதித்துறைவிசிகவின்வன்னிஅரசுவசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சமூக நீதி விடுதிகளில் வன்னி அரசு ஆய்வுமேற்கொண்டு…
Read More » -
‘இண்டியா’ கூட்டணிஒற்றுமையாக உள்ளது—ஜெயராம் ரமேஷ்
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மதியம் 12…
Read More » -
அண்ணாமலை சென்ற பிறகு பாஜக இன்றும் வலுவாக உள்ளது….தமிழிசை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு சவால்களை சந்தித்து தமிழகத்தில் பாஜக…
Read More » -
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு…?
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இன்று காலை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுஅப்போது அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.புதிதாக உழவர் சந்தையில் கடைகளை கட்ட வேண்டும் எனவும்…
Read More » -
ஓடி போன போடிசார்பதிவாளர் கார்த்திகை ராஜ்….?
போடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சர்பதிவாளர் அலுவலகத்தில் 04/06/2026 அன்று மதியம் 2. 00 மணியிலிருந்து நள்ளிரவு 05/06/2026…
Read More » -
ஆபத்தை ஏற்படுத்தும் அம்பிகா திரையரங்கம்..அரசு நடவடிக்கை எடுக்குமா..?
திருவள்ளூர் மாவட்டம் ரெட்டில்ஸ் சோத்துப்பாக்கம் சாலையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு சிறப்பாக நடந்து கொண்டிருந்த ஸ்ரீ அம்பிகாதிரையரங்கம்என்னகாரணமோசிலவருடங்களாகமூடப்பட்டுஇருக்கிறது.திரைப்படங்கள்திரையிடப்படுவதில்லைமேலும் சினிமா சூட்டிங் சில நேரங்களில் நடப்பதுண்டு.இந்த…
Read More » -
அண்ணாமலை ராஜினாமா…?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில்…
Read More » -
கோவை-வால்பாறை அருகே சாலையோரங்களில் காட்டெருமைகள் உலா-பொதுமக்கள் அச்சம்..
வால்பாறை அடுத்த பழைய வால்பாறை செல்லும் சாலையோரங்களில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் அதிக அளவில் நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.வால்பாறை…
Read More » -
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் முதல் கூட்டம்….
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மிக முக்கியமான…
Read More » -
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்–சிறப்பு செய்தி
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புது தேவங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளை தேவங்குடி முன்னாள் ஊராட்சி…
Read More » -
ராணிப்பேட்டை–யார்? மாவட்ட செயலாளர் ஓட்டுநர் ரமேஷா? அடிமை பாபுவளவனா?
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட விசிகவில் நடப்பது என்ன? புலனாய்வு ரிப்போர்ட்! தலைவர் தொல். திருமாவளவனின் கொள்கைக்காகவும், சாதி ஒழிப்பு மற்றும் சனநாயகப் பாதுகாப்பு போன்ற கட்சியின் கோட்பாடுகளைத்…
Read More » -
சர்வதேச பரதநாட்டிய போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள்வெற்றி
இலங்கை நாட்டில் கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியம் போட்டியில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்று வெற்றி பெற்று மீண்டும் கோவை திரும்பினர் :கோவை ரயில்…
Read More » -
நீடாமங்கலம்– மாணவர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்று உபசரித்த நிகழ்வு
. ஜூன் 4 பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களை வரவேற்று கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக நீடாமங்கலம் அரசுஉதவிபெறும்இலக்குமிவிலாசநடுநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத்தினர் ஆசிரியர்களுடன் இணைந்து…
Read More » -
மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்….?
தேனிமாவட்டம் டொம்புச்சேரியில் தினமும் 4 மணி மேல் மின்தடை வீரபாண்டி உதவி மின் அலுவலகத்தில் பலமுறை தொலைப்பேசியில் புகார்கொடுத்தும் மற்றும் தேனிமாவட்ட அலுவலகத்தில் புகார் பதிவு செய்தும்…
Read More » -
தேனி–கருணாநிதியின் 103 வது பிறந்தநாள்விழா…
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா தேனி மாவட்டம் போடி நகர திமுக செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103…
Read More » -
மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்திநாதன் ஆய்வு கொண்டார்…
கோடை விடுமுறை முடிந்து 04.06. 2026 அன்று பள்ளி திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு.தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி முத்துத் தேவன்பட்டிஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட…
Read More » -
நீடாமங்கலம்–சிறப்பு செய்தி..
27.5.26.நீடாமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றி மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் பினராய்விஜயன் வீட்டில் அமலாகத்துறை நடத்திய சோதனையே கண்டித்து…
Read More »