Others

கவர்னர் அர்லேக்கர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு….

ராஜேந்திர அர்லேகர் - விக்கிபீடியா கவர்னர் அர்லேக்கர்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துபேசுவார்.இந்தசந்திப்பின்போதுதமிழகசட்டம்ஒழுங்குபிரச்னைகுறித்துவிளக்கம்அளிப்பார்எனதகவல்தெரிவிக்கின்றன.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான அறிக்கையை கவர்னர் தரப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.டில்லி பயணத்தை முடித்து கொண்டு நவம்பர் 15ம்தேதிமாலைகவர்னர்அர்லேக்கர்சென்னைதிரும்புகிறார்.கடந்த வாரம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை அர்லேக்கர் சந்தித்து பேசியிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close