fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!

How many people are affected by corona in Tamil Nadu alone today?

தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு  என்ற விவரத்தை  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு;

SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 08.07.2020 உள்ளூர் பாதிப்பு-09.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-08.07.2020 வெளியிலிருந்து வந்தவர்கள்-09.07.2020 மொத்தம்
1 அரியலூர் 471 5 16 0 492
2 செங்கல்பட்டு 7213 169 4 0 7386
3 சென்னை 72,490 1216 22 0 73728
4 கோயம்புத்தூர் 909 85 19 13 1026
5 கடலூர் 1277 61 136 6 1480
6 தருமபுரி 119 37 34 19 209
7 திண்டுக்கல் 705 4 33 0 742
8 ஈரோடு 296 17 0 0 313
9 கள்ளக்குறிச்சி 927 231 358 23 1539
10 காஞ்சிபுரம் 2,968 67 3 0 3038
11 கன்னியாகுமரி 801 89 71 4 965
12 கரூர் 138 4 43 0 185
13 கிருஷ்ணகிரி 181 3 38 1 223
14 மதுரை 4,911 261 126 1 5299
15 நாகப்பட்டினம் 277 19 48 6 350
16 நாமக்கல் 116 16 14 1 147
17 நீலகிரி 157 13 2 0 172
18 பெரம்பலூர் 164 5 2 0 171
19 புதுக்கோட்டை 425 46 24 0 495
20 ராமநாதபுரம் 1422 61 123 0 1606
21 ராணிப்பேட்டை 1278 79 47 0 1404
22 சேலம் 1105 84 305 8 1502
23 சிவகங்கை 570 62 43 0 675
24 தென்காசி 519 28 41 1 589
25 தஞ்சாவூர் 525 32 19 0 576
26 தேனி 1272 90 25 0 1387
27 திருப்பத்தூர் 289 17 43 2 351
28 திருவள்ளூர் 5505 364 8 0 5877
29 திருவண்ணாமலை 2404 70 284 0 2758
30 திருவாரூர் 583 40 31 0 654
31 தூத்துக்குடி 1361 196 197 0 1754
32 திருநெல்வேலி 945 110 354 0 1409
33 திருப்பூர் 258 6 1 0 265
34 திருச்சி 1071 93 6 0 1170
35 வேலூர் 2232 87 25 0 2344
36 விழுப்புரம் 1255 30 84 1 1370
37 விருதுநகர் 1203 289 103 0 1595
38 விமானநிலைய தனிமைப்படுத்தல் 0 0 476 39 515
39 விமான நிலைய தனிமைபடுத்தல் (உள்ளூர்) 0 0 379 19 398
40 வெளிமாநிலம் 0 0 421 1 422
மொத்தம் 118342 4086 4008 145 126581

 

Related Articles

Back to top button
Close
Close