தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!

சென்னை:
தமிழகத்தில் இன்று மட்டும் 5,871 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 1,12,059 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,360,358 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 69,697
இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 33,10,036
இன்று மட்டும் 119 பேர் கொரானாவினால் பலியாகினர்.
இதுவரை பலி எண்ணிக்கை 5,278 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 5,633 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;2,56,313
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது.