Others
நீடாமங்கலம் பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி–செய்தி.
19 .03 2025 புதன்கிழமை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பெருமைமிகு பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள 50 மாணவ செல்வங்களுக்குதேர்வுக்கான எழுதுபொருட்கள் அடங்கிய
பரிசு பொருட்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பில் சமுக சேவகர் நாலுவேதபதி ராஜாமணி அவர்களால் வழங்கப்பட்டது உடன் பள்ளியின் தலைமையாசிரியர் இளஞ்செழியன் மற்றும் தமிழாசிரியர் அய்யா செந்தமிழன்