fbpx
Others

சிலம்பக் கலைக்காகஇந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுனைபெற்றபழனிவேல்ஆசான்–சிறப்பு செய்தி..

இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதுனை சிலம்பக் கலைக்காக பெற்ற பாண்டிச்சேரிபூர்ணங்கு குப்பம் பகுதியை சேர்ந்த மாமல்லன் சிலம்பக் கழகத்தின் தலைவர். ஆசான் பழனிவேல் அவர்களுக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் சிலம்பச் செம்மல். கலைமுதுமணி.ஆர். முருககனி ஆசான் சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி மனமார வாழ்த்தினார்.அருகில் சேப்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர். சங்கீதா ராஜா, மூத்த ஆசான்கள். செல்வராஜ், கண்ணன், மற்றும் ரகுபதி, இந்துமதி உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close