நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தில் 80 ஆவது சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டது…

இன்று நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தில் 80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது செயலாளர் திரு ஜி வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார் கௌரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா அவர்கள் மற்றும் நீடாமங்கலம் வர்த்தக சங்கத் தலைவர் PGR. ராஜாராமன் துணைத் தலைவர் தீன் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் திரு ராஜன் ரமேஷ் திரு முஜிபுர் ரஹ்மான் திரு நியூ சதீஷ் அமைப்புச் செயலாளர் திரு வெடிக்கடை சேகர் துணை அமைப்புச் செயலாளர் கரிகாலன் அவர்கள் முன்னிலையில் தேசிய கொடியினை நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அண்ணன் திரு ராஜா என்கிற ராஜேந்திரன் அவர்கள் ஏற்றினார்கள் திரு பாபு மனோகரன் ஜேம்ஸ் கோபி ராஜேந்திரன் தாஸ் சங்கர் சேக்கான் இளவழகன் சாகுல் அமீது இளைஞர் அணி பொறுப்பாளர்கள் குணா அப்பு ஜேம்ஸ் பிரவீன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் துணை செயலாளர் திரு அண்ணாதுரை அவர்கள் நன்றி கூறினார்