fbpx
Others

இன்று சட்டசபையில் 2 தனித் தீர்மானம்….

இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்இன்று சட்டசபையில் நடைபெறும் நடவடிக்கைகளில் 2 அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமும், எப்.சி.ஆர்.ஏ. சட்டத்திருத்தத்துக்கு எதிரான தீர்மானமும்இடம்பெறுகின்றன. இந்த அரசினர் தனித் தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.அதேபோல் மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது….

 

 

Related Articles

Back to top button
Close
Close