Others

எஸ். ரிஸ்வான் பாஷா ரத்தினகுமாரை சந்தித்தார். 

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிலம்பம் மாஸ்டர் எஸ்.ரிஸ்வான்பாஷாதிரைப்படஇயக்குனர் ரத்தினகுமாரைஅவரதுஇல்லத்தில்சந்தித்தார்.  அப்போது சிலம்பம் மாணவன் ஒருவனுக்கு ரத்தினகுமார் பட்டாசு கிப்ட் பாக்ஸ் வழங்கி சிறப்பித்தார்.அருகே சிலம்ப ஆசான். கலைமுது மணி. ஆர். முருகக்கனி மற்றும்பா. தினேஷ்குமார் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close