Others
முதல்வர் விஜய் முகாம் அலுவலகத்தில் பணிகளை நடத்தினார்….
கிரீன் வேஸ் சாலையில்உள்ளபொதிகை வளாகத்தில், ‘பாமணி’ என்ற பெயரில் அரசு இல்லம் உள்ளது. இது, முதல்வர் விஜயின் முகாம் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, வாஸ்து பார்த்து, பல்வேறு புனரமைப்பு பணிகளை, தனியார் நிறுவனம் செய்து முடித்துள்ளதுஇங்கு ஆலோசனைக் கூடம், வரவேற்பறை, முதல்வர் ஓய்வறை உணவருந்தும் கூடம் என, பல்வேறு வசதிகளுக்குஏற்பஅறைகள்பிரிக்கப்பட்டுள்ளன.இந்தபாமணிஇல்லத்தில்,அதிகாலைஹோமம்வளர்த்து,பூஜைசெய்து,பால்காய்ச்சப்பட்டுஉள்ளது.முதல்வர்விஜய்,சென்னைதலைமைத்செயலகத்திற்குவராதநாட்களில்,இங்கிருந்துஅரசுபணிகளை,கவனிக்கஉள்ளார்.இதையடுத்து, காலை அங்கு சென்ற முதல்வர் விஜய், பால், பழம் சாப்பிட்டார். பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர்களுடன் அமர்ந்து, முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.